மணமேல்குடி அருகே காரக்கோட்டை ஊராட்சி பானாவயல் கிராமத்தில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது
இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத்துக்கு உட்பட்ட மணமேல்குடி ஊராட்சியில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி காரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பானா வயல் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் பெண்கள் ஆர்வமாடு கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர் இந்த நிகழ்ச்சியில் சக்தி கேந்திர பொறுப்பாளர் V.திருநாவுக்கரசு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் பவர் பாண்டியன் பாஜக நிர்வாகி சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment