கட்டுமாவடி பத்ரகாளியம்மன் திருவிழாவுக்கு நன்கொடை வழங்கிய பாஜக பிரமுகர் லண்டன் ராமசாமி
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி ஏனாதி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்கிய மக்கள் செல்வர் லண்டன் திரு கே வி ராமசாமி அவர்களுக்கு அப்பகுதி மக்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
லண்டன் கே வி ராமசாமி அவர்கள் சார்பாக இந்த விழாவில் ஒன்றிய பொதுச் செயலாளர் பழனியப்பன் ஒன்றிய துணைத் தலைவர் திரு செல்லமுத்து திரு சிவபாலன் ஜ வெள்ளாட்டு மங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் கட்டுமாவடி காளிமுத்து கட்டுமாவடி கடற்கரை கிளை தலைவர் திரு கருப்பையா ஆன்மீக பிரிவை சார்ந்த திரு முரளி அவர்கள் திரு கலைவாணன் அவர்கள் விவசாய அணி மாவட்ட செயலாளர் திரு முருகையன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment