மணமேல்குடி அருகே எனது மண், எனது தேசம்' விழிப்புணர்வு ஊர்வலம்
மணமேல்குடி அருகே எனது மண், எனது தேசம்' விழிப்புணர்வு ஊர்வலம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசு நேரு யுவ கேந்திரா மற்றும் இந்திய அஞ்சல் துறை நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பாரதப் பிரதமரின் ஆணைக்கிணங்க எனது மண் எனது தேசம் அமுதப் பெருவிழா யாத்திரை பேரணியாக நடைபெற்றது டெல்லியில் அமைய உள்ள சுதந்திரப் போராட்ட நினைவிடத்திற்கு மணமேல்குடி ஒன்றியம் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து புனித மண் கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் யுவகேந்திரா மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் ஜோயல் பிரபாகர் நேரு யுவகேந்திரா முன்னாள் நிர்வாகி சிவபாலன் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவல்லி முத்துக்குமார் துணை தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமார் ஆசிரியர் குமார் அறந்தாங்கி தேசிய இளையோர் தொண்டர் மணிமேகலை ஒன்றிய தபால் துறை அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இறுதியாக மணமேல்குடி தேசிய இளையோர் தொண்டர் வசந்தகுமார் நன்றி உரையாற்றினார் முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தேசிய இளையோர் தொண்டர் கலைச்செல்வி செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment