வெள்ளூர் பஞ்சாயத்தில் ஒன்றிய போச்சுடா பழனியப்பன் தலைமையில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வடக்கு வெள்ளூர் பஞ்சாயத்தில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் பழனியப்பன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உபகர சாமி நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு நாராயணன் பட்டாச்சாரியார் மற்றும் பொதுமக்கள் ஆர்வமோடு கலந்து கொண்டனர்
Comments
Post a Comment